
உங்கள் நிறுவனத்தில் படிக்கும் குழந்தைகளுக்கான சான்றிதழ் ஆர்டர் செய்த பிறகு,
+91 96264 69145 இந்த WhatsApp எண்ணிற்கு கீழ்க்கண்ட விவரங்களை அனுப்பவும்:
தேர்வு நடைபெற்ற தேதி (Exam Date)
தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களின் பெயர்கள் (Student Names)
அவர்கள் படித்த பாடநெறி (Course Name)
அவர்கள் எழுதிய நிலை & மதிப்பெண்கள் (Level & Marks)
சான்றிதழ்கள் தயாராகி அனுப்புவதற்கு 5 முதல் 7 நாட்கள் வரை ஆகும் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
After placing the certificate order for your students, please send the following details via WhatsApp:
Exam Date
Student Names
Course Name
Level & Marks
Please allow 5 to 7 working days for processing and dispatch of the certificates.